உள்நாடு

க.பொ.த (சா/த) பரீட்சைக்கான விண்ணப்பக் காலம் இன்றுடன் நிறைவு

(UTV | கொழும்பு) – கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்றுடன் நிறைவுக்கு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

மேலும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் கால அட்டவணை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

Related posts

சீமெந்து விலை மீண்டும் உயரும் சாத்தியம்

இலங்கை மின்சார சபைக்கு புதிய தலைவர்

சீனாவில் திட்டங்களை சீனாவுக்கு கொடுப்பதா இல்லையா?