உள்நாடு

ஓய்வூதியம் பெறும் விவசாயிகள், மீனவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஓய்வூதியம் பெறும் விவசாயிகள், மீனவர்களுக்கு மே மாதத்திற்கான 5 ஆயிரம் ரூபாவை கொரோனா நிவாரண கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் குறித்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

குறித்த கொடுப்பனவுகளுக்காக மாத்திரம் 831 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கிடப்படவுள்ளது.

Related posts

தணிக்கை சபை ரத்து!

வாக்கு சீட்டுக்களை அச்சிடுவதற்கு ஆலோசனை

கிழக்கு நிருவாக பிரச்சினை: ஜனாதிபதிக்கு தக்க பதிலடி வழங்கப்படும் – இம்றான் மஹ்ரூப்