உள்நாடு

ஓய்வூதிய கொடுப்பனவு வழங்கல் தொடர்பில் அறிவிப்பு

(UTV|கொழும்பு ) – ஓய்வூதிய கொடுப்பனவு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2 ஆம் மற்றும் 3ம் திகதிகளில் வழங்கப்படவுள்ளதாகவும் அன்றைய தினம் ஓய்வூதியத்தை பெற்றுக் கொள்ள முடியாதவர்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது

Related posts

மிலேனியம் சவால் கைச்சாத்திடுவதில்லை

அதிகரிக்கப் போகும் குடிநீர் கட்டணம்

ஹந்தான மலைத்தொடரில் சிக்கியிருந்த மாணவர்கள் மீட்பு!