சூடான செய்திகள் 1

ஒஸ்டின் பெர்ணான்டோ தமது கடமைகளை பொறுப்பேற்றார்

(UTV|COLOMBO)-இந்தியாவுக்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகர் ஒஸ்டின் பெர்ணான்டோ நேற்று தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.

புதுடில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தமது ட்விட்டர் தளத்தில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஒஸ்டின் பெர்ணான்டோ கடந்த முதலாம் திகதி இந்தியாவுக்கு பயணமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

பொரலஸ்கமுவ விபத்து சம்பவம்-பெண் வைத்தியர் மீண்டும் விளக்கமறியல்

சொந்தங்களுக்கு இனிய ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்.

திடீரென ஐ.நா திரைக்கு வந்த ஆசாத் மெளலானா!