உள்நாடு

ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த மூவர் பலி

(UTV | கொழும்பு) – ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த மூவர் விபத்தில் பலியாகியுள்ளனர்.

தந்தை, தாய், மகள் ஆகிய மூன்று பேர் கொண்ட குடும்பமே வீதி விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் முச்சக்கரவண்டியில் பயணித்த நிலையில் தனமல்வில பகுதியில் கெப் வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

Related posts

ஹெரோயினுடன் நபரொருவர் கைது

மாலைத்தீவு ஜனாதிபதிக்கு கொரோனா

இன்றும் 562 பேர் நோயிலிருந்து மீண்டனர்