சூடான செய்திகள் 1

ஒருதொகை தங்கத்துடன் கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர் ஒருவர் கைது

(UTV|COLOMBO) – 39 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஒருதொகை தங்கத்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்கத்தீர்வையற்ற வர்த்தக நிலையத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் கைது செய்ய செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 40 தங்க பிஸ்கட்களும் ஒரு கிலோகிராமிற்கும் அதிகமான தங்காபரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான மனு 30 ஆம் திகதி விசாரணை

இன்று(02) முதல் முதல் புதிய வீதி

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று