உள்நாடுவணிகம்

ஒரு பாணின் விலை 190

(UTV | கொழும்பு) – சில பேக்கரி உரிமையாளர்கள் 190 ரூபாவிற்கு நிர்ணயிக்கப்பட்ட எடைக்குக் குறைவான பாண் ஒன்றினை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.

சில பேக்கரி உரிமையாளர்கள் ஒரு பாணின் எடையை 300 அல்லது 350 கிராம் வரை குறைத்து அந்த விலைக்கு விற்பனை செய்வதாக அதன் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார்.

Related posts

களனிப் பல்கலைக்கழக மாணவருக்கும் கொரோனா

தேர்தல் ஆணைக்குழுவின் அதிரடி அறிவிப்பு

editor

சகல அரச ஊழியர்களுக்கும் இன்று கடமைக்கு