சூடான செய்திகள் 1

ஒரு தொகை போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது

(UTV|COLOMBO) கண்டி நகரில் ட்ரமடோல் எனும் போதைப்பொருள் ஒரு தொகையுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் இருந்து 542 ட்ரமடோல் மாத்திரைகளும் 856 கருக்கலைப்பு மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

 

Related posts

நீரில் மூழ்கிய தேரரை காணவில்லை

முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று

பாலித ரங்கே பண்டாரவின் மகனின் விளக்கமறியல் நீடிப்பு