வணிகம்

ஒரு கிலோ பெரிய வெங்காயத்தை 80 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய நடவடிக்கை

(UTV|COLOMBO)-உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தை 80 ரூபாவுக்கு கொள்வனவு செய்யுமாறு வாழ்க்கைச் செலவின குழு சதொஸவுக்கு பணிப்புரை வழங்கியுள்ளது.

 

ஐயாயிரத்து 200 ஹெக்டெயர் நிலப்பரப்பில் பெரிய வெங்காயத்தை பயிரிடத் திட்டமிட்டிருந்தாலும், ஆயிரத்து 500 ஹெக்டெயர் விஸ்தீரனமான நிலப்பரப்பில் மாத்திரமே பெரிய வெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது.

இதனால், இம்முறை பெரிய வெங்காயச் செய்கை 50 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. தற்சமயம் நிலவும் வறட்சியுடன் கூடிய காலநிலை இதற்கான காரணமாகும்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

சீனாவிடமிருந்து நன்கொடையாக 10 இலட்சம் மெட்ரிக் டொன் அரிசி

கூட்டுறவு துறையில் நிலைபேண் அபிவிருத்தி – வியட்னாமில் மாநாடு ஆரம்பம்…

2018 வரவு செலவுத்திட்டம் – ஆரோக்கியமான செயலாற்று திறன் கொண்டது