கேளிக்கை

ஒரு அடார் லவ் திரைப்பட கிளைமாக்ஸ் மாற்றம்

(UTV|INDIA) ஒமர் லுலு இயக்கத்தில் பிரியா பிரகாஷ் வாரியர், ரோஷன் அப்துல் ரஹுப் நடிப்பில் வெளியான படம், ஒரு அடார் லவ். மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான இப்படத்தின் கிளைமாக்ஸ் மிகவும் சோகமாக இருந்ததால், அதை மாற்ற வேண்டும் என சமூக வலைத்தளங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது.

இதையடுத்து கிளைமாக்ஸ் காட்சியை மாற்றி படமாக்கி, அதை படத்துடன் இணைத்துள்ளனர். கிளைமாக்ஸ் பகுதியை மீண்டும் படமாக்கி, 10 நிமிடங்கள் கொண்ட புது கிளைமாக்ஸ் காட்சியை இப்போதுள்ள காட்சிக்கு பதிலாக இணைத்துள்ளோம். மேலும் 10 நிமிட காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளது என்று ஒமர் லுலு தெரிவித்தார்.

 

 

 

 

Related posts

இந்தியன் – 2 படப்பிடிப்பில் விபத்து – 3 பேர் பலி

தள்ளிப்போகிறதா தர்பார்?

தவறாக குத்தப்பட்ட TATTOO-பாடகிக்கு வந்த சோதனை