விளையாட்டு

ஒப்பந்தம் கைச்சாத்து

(UTV | கொழும்பு) – எதிர்வரும் இந்திய சுற்றுத் தொடரில் கலந்து கொள்வதற்காக 25 இலங்கை வீரர்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிகர் தவான் தலைமையிலான இந்திய அணி இலங்கை அணியுடன் மூன்று ஓருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

செஸ் போட்டியில் இலங்கைக்கு தங்கப்பதக்கங்கள்

“ஷேன் வார்னேயின் மரணத்தில் சந்தேகமில்லை”

கோலிக்கு நேர்ந்த கதி