சூடான செய்திகள் 1

ஒப்பந்த, பகுதிநேர அரச ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

(UTVNEWS COLOMBO)–  நாளாந்த, சமயாசமய, ஒப்பந்த, பகுதிநேர அரச ஊழியர்களுக்கு நிரந்தர நியமனத்தை வழங்குவது தொடர்பான சுற்றுநிருபம் விரைவில் வெளியிடப்படும் என்று அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

குறித்த சுற்றுநிருபத்தில் 180 நாட்கள் சேவையை பூர்த்தி செய்த அரச ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பாக வெளியாகவுள்ளது.

இதில், நாளாந்த, சமயாசமய, ஒப்பந்த, பகுதிநேர அடிப்படையில் பணியாற்றிய ஊழியர்களுக்கு இதன்கீழ் நிரந்தர நியமனங்கள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.

Related posts

அமைச்சரவை கூட்டம் இன்று(07)

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

சுற்றுச்சூழல் வெப்பநிலை அதிகரிப்பு- தற்கொலை எண்ணங்களைக் கூடுதலாகத் தூண்டுவதாக விஞ்ஞானிகள் அறிவிப்பு