உள்நாடு

‘ஒன்லைன்’ கற்கை பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது

(UTV | கொழும்பு) –  இணையவழி கற்பித்தல் நடவடிக்கையில் இருந்து விலகி ஆசிரியர் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க போராட்டம் இன்று 5ஆம் நாளாகவும் தொடர்கிறது.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டதன் பின்னர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஆசிரியர் தொழிற்சங்கங்களின் பிரிதிநிதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என கோரி இந்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றன.

Related posts

11 இடங்களில் நாளை முதல் கொரோனா பரிசோதனை

“இந்நாட்டுக்கு தற்பெருமை தேவையில்லை” – சஜித்

‘Beaver Blood Moon’ – இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று