உள்நாடுவிளையாட்டு

ஐந்து விளையாட்டு சங்கங்களின் பதிவுகள் இரத்து

(UTV | கொழும்பு) – ஐந்து தேசிய விளையாட்டு சங்கங்களின் பதிவுகளை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு தற்காலிகமாக இரத்து செய்து விசேட வர்த்தமானி வெளியிட்டுள்ளது.

ஆகியவற்றின் பதிவுகள் இரத்தாகியுள்ளதுடன், இந்த அமைப்புகளுக்கு ஜூலை 1 முதல் அமுலாகும் வகையில், விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் அமல் எதிரிசூரிய அதிகாரம் பொருந்தியவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

விஜயாநந்த ஹேரத் பிரதமரின் ஊடக செயலாளராக நியமனம்

பேலியகொடை மத்திய மீன் விற்பனை நிலையத்தின் 523 பேர் PCR பரிசோதனைக்கு

கொழும்பில், 2500 வீடுகளுக்கு நிதி ஒதுக்கீடு