உள்நாடு

ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

(UTV | கொழும்பு) –   கடும் மழையுடனான வானிலை காரணமாக ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

காலி, இரத்தினபுரி, கேகாலை, மாத்தறை மற்றும் நுவரெலியா ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

IMF ஆதரவு தொடர்பில் பிரதமரின் நம்பிக்கை

SJB இனது ‘சுதந்திரப் போராட்டம்’ நாளை ஆரம்பம்

ஜனாதிபதி அநுர நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் – அஸாத் சாலி

editor