உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சம்பளத்தை வழங்க முடிவு

(UTV | கொழும்பு) –  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) பாராளுமன்ற குழு முக்கியமான தீர்மானத்தை எடுத்துள்ளது.

அதன் அடிப்படையில், கொரோனா பேரிடலால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றும் பொருட்டு மருத்துவமனை உபகரணங்களைப் பெற, தங்களுடைய சம்பளத்தை நன்கொடையாக வழங்க முடிவு செய்துள்ளனர்.

இது தொடர்பில், சஜித் பிரேமதாஸ தன்னுடைய பேஸ்புக்கில் பதிவொன்றை இட்டுள்ளார்.

Related posts

கொரோனா : பலி எண்ணிக்கை 185 ஆக அதிகரிப்பு

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற தைப் பொங்கல் நிகழ்வுகள் [VIDEO]

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2805 ஆக உயர்வு