அரசியல்உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியிலிருந்து விலகுவதாக சம்பிக்க அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியிலிருந்து தனது கட்சி விலகுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தலிலும் போட்டியிடப்போவதில்லை என அவர் அறிவித்துள்ளார்.

Related posts

இலங்கைக்கு வரவுள்ள சீன ஆராய்ச்சி கப்பல்!

இன்று மாலை அமைச்சரவை கூடுகிறது

கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 359 பேர் அடையாளம்