உள்நாடுசூடான செய்திகள் 1

‘ஐக்கிய மக்கள் சக்தி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது

(UTV|கொழும்பு) – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் பொதுத் தேர்தலை முன்னிட்டு உருவாக்கப்பட்டுள்ள ‘ஐக்கிய மக்கள் சக்தி’ கூட்டணியின் பங்காளி கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பங்குபற்றலுடன், இன்று காலை 10.00 மணிக்கு தாமரை தடாக அரங்கில் இந்த ஒப்பந்தம் கைசாத்திடப்படவுள்ளது.

Related posts

மே மாதம் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்

160 ஆமை முட்டைகளுடன் ஒருவர் கைது

சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்க கோரிக்கை