உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தி இன்று விசேட கலந்துரையாடல்

(UTV|கொழும்பு)- தற்போதைய நெருக்கடி நிலை மற்றும் வேட்மனு உள்ளிட்ட எதிர்கால நடவடிக்கை தொடர்பில், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அதன் உயர் மட்ட பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்றைய தினம் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

எதுல்கோட்டையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான கட்சி அலுவலகத்தில் இன்று முற்பகல் 10.30 அளவில் இந்த கலந்துரையாடல் ஆரம்பமாகவுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவி;த்துள்ளார்.

Related posts

மீளப் பெறப்பட்ட ஜொன்ஸ்டனின் மனு

editor

அருட் தந்தை ஜீவந்த பீரிஸ் இற்கு பிணை

100நாட்களை கடந்த போர்: 24 ஆயிரத்திற்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொலை