கிசு கிசு

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டோர் விபரம்

(UTV | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்ட 115 நபர்களின் பெயர் விபரங்கள்.

அதில் இந்த முறை தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடுகின்ற 54 பேரும், அந்த கட்சிக்கு ஆதரவு வழங்கிய உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் 61 பேரும் அடங்கியுள்ளனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ், அஜித் பி பெரேரா, பீல்ட் மார்;ஷல் சரத் பொன்சேகா, ரஞ்சன் ராமநாயக்க, சுஜீவ சேனசிங்க மற்றும். ஜெயானந்த சிங் கோகிலநாத் சிங், எம்.என்.ஹூசேன் கியாஸ், எஸ்.எச்.எம் .அன்சார் ஆகியோர் உட்பட 115 பேர் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுஜீவ சேனசிங்க
லெனாட் கருணாரத்ன
அஜந்த நிரோஸன் பாதுக்க
எம்.ஜயந்த டி சில்வா
கே.என்.ஹசித விஜேசிங்க
யு.ஜோர்ஜ் பெரேரா
யு.ஜீ.சந்திரசோம சரணலால்
பி ரோஸ் பெர்ணான்டோ
ரஞ்சன் ராமநாயக்க
பீல்ட்.மார்சல்.சரத் பொன்சேகா
அஜித் பீ பெரேரா
ஜகத் பிரேமலால்
ஜீ.டி அபேரத்ன
ஆர்.ஜீ.சமரநாயக்க
ஜீ.எம்.சமந்த அருண
எச்.எஸ்.சம்பத் சஞ்ஜீவ
பத்மலால் டி அல்விஸ்
கே.டி.கபில் நந்தன
ஹேரத் ரணவீர
ஜயலத் பண்டார திஸாநாயக்க
அசோக பிரியந்த பண்டார ஹேரத்
எம்.என. உசேன் கியாஸ்
எச்.எம். ஜயந்த ஜயவீர
எஸ்.தென்னகோன் நிலமே
டி.வி.கே. காமினி
எச் .ஏ.சுஜீவ
எச்.ஏ.கருணதாச
அருண சிறிசேன
சந்திரதாச கெல்பத்தி
இந்துனில் துசார அமரசேன
நலிண் பண்டார ஜயமான
அசோக் ரஞ்சன் அபேசிங்க
மொஹான் பெரேரா
அஜித் ரோஹன
பந்துல பிரியந்த பண்டார
லயனல் சந்திரவங்ச
ஜெயாகந் சிங் கோகிலநாத்
ஜீ.சஹிது
ரோஹன பண்டார விஜேசுந்தர
ஆர்.எம்.தர்மதாச
ஆர்.எம்.சுரங்க ரத்நாயக்க
அனில் ரத்நாயக்க
எச் .எஸ் .எம் அசார்
எம்.எம்.டொனால்ட்
சிடினி ஜயரத்ன
ஆர்.எம்.ரத்நாயக்க
எச் .எம்.உபாலி சேனாரத்ன
வடிவேல் சுரேஸ்
எச் .எம்.தர்மசேன
ஹரிந்த தர்மதாச
ஹர்வின் சம்பத் ஜயசூரிய
ஏ.எல்.லக்ஷ்மன் திஸாநாயக்க
எம்.சுரேஸ் சஞ்ஜீவ
சரத்சந்திர ராமநாயக்க
வன்னியசிங்கம் பிரபாரத்
சங்கிரன்கே லலித் பெரேரா
புலுயின்கே சுமித் பியலால்
யு. எல்..மொஹமட் அக்மல்
உடகமகே புதுல உடகம
இந்திக அருண குமார
ஆர் .ஏ.பிரேமரஞ்சித்
ஜீ.சுசந்தி இத்தேபான
கே.ஏ.ராவுத்தர் நிஜாம்தீன்
பீ.மொஹமட் நவாஸ்
எம்.சமீர சகாப்தீன்
யு.எல.துசாந்த குமார
டீ.என்.காமலி மதுராங்கொட
எம்.துமிந்த தேசப்ரிய
எம்.என.எம்.தாயிர் பாஸி
கே.அநுர விஜேபால
ஜீ.ரஞ்சித் விக்கிரமசிங்க
புஸ்பலதா ஜயவர்தன
அமில அபேநாயக்க
டி.எம்.டிக்கிரி பண்டார
எம்.பிரியந்த ஜயகொடி
சிங்காரம் இராஜதுரை
ஆர் எம்.ரோஹன நிலந்த
டி.எம்.ஜயசுந்தர
ஏ.எம்.திஸ்ஸ குணசிங்க
ஆபிதின் முஜாதிக்
ஜனங்ஜய ரத்நாயக்க
ஆரியசிங்க அபேகுணசிங்க
புஜித் ரத்னவீர
டி.ஜீ.டெரி லக்மால்
கோசல விஜேவிக்ரம
ஜாதுங்க அபேசிறிவர்தன
களுதந்திரிகே மஹிந்தரத்ன
சூரியஆராய்ச்சிகே அர்வின் உதித
ஏக.ஜே.ஜனக கிரிஸாந்த
ஜீ.ரவிந்து தில்ஸான்
வீ.கனேஸ் பிரியங்கர
எம்.என்.எம். மொஹமட் கியான்
சுப்ரமணியம் வாசுதேவன்
புபுது உதயங்கனி
ரமணி அலுத்கமகே
சாந்தனி அல்விஸ்
இஸாரா செவ்வந்தி விக்கிரமரத்ன
ஆர்.ஏ.சமிந்த கருண சேன
கங்கா துஷாரி
கே.ஏ.ரசிதா துஷானி
டி.எம்.ஜயந்த தேனுர
எம்.எம்.நிஸங்க கெதர சஞ்சீவ
ஏ.பிரேமதிலக
ஆர்.எம்.பிரேமதாச
டி.எம்.சந்திர பிரபோதா
எல்.அனுஸ்க பிரியசாந்த
எம்.விமல சுரேந்திர

Related posts

இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவின் அளுத்கம இல்லம் மக்களால் சுற்றிவளைப்பு

அரசியல் தீர்மானத்திற்கு தயாராகும் லொஹான் ரத்வத்த

தேர்தல் பிரச்சாரம்: கோத்தாவின் பாதுகாப்பிற்கு யோசிதவினால் தொண்டர் குழு