உலகம்உள்நாடு

ஐக்கிய அரபு அமீரகத்தில் இரு இலங்கையருக்கு கொரோனா தொற்று

(UTV| ஐக்கிய அரபு அமீரகம்) –   ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) புதிதாக கொரோனா தொற்றுக்கு உள்ளான 15 பேர் இணங்காணப்பட்டுள்ளதாகவும் அதில் இலங்கையர்கள் இருவர் உள்ளடங்குவதாகவும் கல்ஃப் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

அந்நாட்டில் மொத்தம் 74பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.இலங்கையர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி https://tamil.fastnews.lk/?p=86343

Related posts

இருபது : சர்வஜன வாக்கெடுப்புத் திருத்தங்கள் உள்ளடக்கப்பட மாட்டாது

நிதி அமைச்சராக ரணில் பதவிப்பிரமாணம் [UPDATE]

ஆளும் கட்சி எம்பி மோதல்- ஆரம்பிக்கப்பட்ட விசாரணை