சூடான செய்திகள் 1

ஐ.ம.சு.கூட்டமைப்பு- ஜனாதிபதி கலந்துரையாடல்

(UTV|COLOMBO)-ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குமிடையிலான கலந்துரையாட​லொன்று தற்போது ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்று வருகின்றது.

இன்றைய தினம் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளின் போது, அங்கு முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடுவதற்கே குறித்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் கலந்துரையாடலில் மஹிந்த ராஜபக்‌ஷவும் கலந்துக்கொண்டுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ளது.

 

 

 

 

 

Related posts

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம்…

இடியுடன் கூடிய மழை