உள்நாடு

ஐ.ம. சக்தியின் பாராளுமன்ற  குழு கூட்டம் இன்று

(UTV|கொழும்பு)- ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற  குழு கூட்டம் இன்று(20) பிற்பகல் 2 மணியளவில் இடம்பெறவுள்ளது.

எதிர்க்கட்சியின்  பிரதான அமைப்பாளர் பதவிக்கு    ஹர்ஷ டி சில்வா , லக்‌ஷ்மன் கிரியெல்ல, கயந்த கருணாதிலக்க மற்றும் கபீர் ஹாஷிம் ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்

இதேவேளை தமிழ்தேசியக்  கூட்டமைப்பின்  பாராளுமன்ற குழுக்கூட்டம்  இன்று இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது

Related posts

ரயில் கட்டணத்தை உயர்த்த அமைச்சரவை அனுமதி

மஹரகம வாகன விபத்தில் இருவர் பலி

இன்று ஆர்ப்பாட்டம் – பொலிஸாரின் விசேட அறிவிப்பு