சூடான செய்திகள் 1

ஐ.தே.தேசியக் கட்சியின் வரவு செலவுத் திட்டம் சபையில் தோற்கடிப்பு

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகாரத்தினை கொண்ட தங்காலை நகர சபையின் 2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று(05) அதிக வாக்குகள் 03 இனால் தோல்வியடைந்துள்ளது.

அதன்படி, இன்று(05) இடம்பெற்ற வாக்கெடுப்பில் ஆதரவாக 07 வாக்குகளும் எதிராக 10 வாக்குகளும் பெறப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியவை இதற்கு எதிராக வாக்களித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

Related posts

ரயனுடன் நாடு கடத்தப்பட்ட நால்வரும் விடுதலை…

குரல் மூலம் பெரும்பான்மையை நிரூபிப்பது சிறந்த முறையல்ல…

ராஜிதவுக்கு பிணையில் செல்ல அனுமதி