உள்நாடுசூடான செய்திகள் 1

ஐ.தே.கட்சியின் சின்னம் தொடர்பில் இறுதித் தீர்மானம் நாளை

(UTV|கொழும்பு)- எதிர்வரும் தேர்தலுக்கு ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான சின்னம் தொடர்பில் நாளை(19) நடைபெறவுள்ள கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக கட்சி அறிவித்துள்ளது.

குறித்த இந்த விடயம் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதற்கு கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் நாளை செயற்குழு கூடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இன்று நள்ளிரவு முதல் மீண்டும் அவசர சட்டம்

மஹேல ஜயவர்தனவிடம் இன்று விசாரணை நடத்தப்படாது

மகிந்தவை ஏன் நேரில் சந்தித்தீர்கள் – கரி ஆனந்தசங்கரி அதிருப்தி