உள்நாடுசூடான செய்திகள் 1

ஐ.தே.க பாராளுமன்ற குழுக் கூட்டம் இன்று

(UTV|கொழும்பு )- ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டம் சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் இன்று(09) நடைபெறவுள்ளது.

கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று(09) பிற்பகல் 03 மணிக்கு நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியாராச்சி தெரிவித்திருந்தார்.

Related posts

கப்ராலுக்கு தொடர்ந்தும் வெளிநாடு செல்ல தடை

இன்று முதல் நடமாடும் தடுப்பூசி வழங்கும் சேவை

இலங்கை வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி