உள்நாடு

எவன்ட் கார்ட் நிறுவன தலைவர் நிஸ்ஸங்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு

(UTV | கொழும்பு) – எவன்ட் கார்ட் நிறுவன தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியை எதிர்வரும் 15 ஆம் திகதி அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை தொடர்பில் விசாரணை முன்னெடுத்துவரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை தொடர்பில் விசாரணை முன்னெடுத்துவரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு எவன்ட் கார்ட் நிறுவன தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியிடம் இதற்கு முன்னரும் பல தடவைகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமையம் குறிப்பிடத்தக்கது.

Related posts

இதுவரையில் 2,907 பேர் பூரண குணம்

இலங்கையில் நிலநடுக்கம்!

மிகை வரி சட்டமூலம் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது