அரசியல்உள்நாடு

எல்பிட்டிய பிரதேச சபை தொடர்பில் வௌியான விசேட வர்த்தமானி

எல்பிட்டிய பிரதேச சபையின் தலைவர் மற்றும் உப தலைவரை அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

எல்பிட்டிய பிரதேச சபையின் தவிசாளராக கொழம்ப தந்திரிகே நிஷாந்த பெரேராவை தெரிவு செய்து தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

அதன் உப தவிசாளராக வகொட பத்திரகே சுமித் சந்தன் தெரிவு செய்யப்பட்டதாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மதுபானத்தின் விலையில் மாற்றம்

எரிவாயு நிறுவனங்களுக்கு எதிராக மனு மீதான பரிசீலனை இன்று

தடுப்பு முகாம்களில் இருந்து மேலும் 155 பேர் வீட்டுக்கு