உள்நாடு

எரிவாயு விலை தொடர்பில் வெளியான மகிழ்ச்சியான தகவல்!

(UTV | கொழும்பு) –

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை அதிகரிக்காமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக லாஃப்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்று குழு அதிகாரி கலாநிதி நிரோஷன் ஜே பீரிஸ் தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்புடன் ஒப்பிடும் போது நாட்டில் எரிவாயு விலை அதிகரிக்கப்பட வேண்டியிருந்தாலும், தற்போதைய விலைக்கே சமையல் எரிவாயுவை விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எனவே 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரை 3,985 ரூபாய்க்கும், 5 கிலோ எரிவாயு சிலிண்டரை 1,595 ரூபாய்க்கும் கொள்வனவு செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரஞ்சனுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க பரிந்துரை

தொலைத்தொடர்பு திருத்தச் சட்டம் நிறைவேறியது.

நாட்டில் இறைச்சிக்காக மாடுகளை வெட்ட தடை