உள்நாடு

எரிபொருள் விலையை திருத்தம் செய்ய இணக்கம்

(UTV | கொழும்பு) –  எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட வேண்டும் என வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை துணைக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் திருத்தம் செய்யும் திகதி விரைவில் அறிவிக்கப்படும் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்திருந்தார்.

Related posts

ஐ.நா சென்ற அலி சப்ரியின் மகனால் சர்ச்சை!

கபூரியாவைப் பாதுகாப்போம் – கவனயீர்ப்பு போராட்டம் 

இலங்கை மத்திய வங்கியின் புதிய தீர்மானம் !