உள்நாடு

எரிபொருள் மானியம் கோரும் தனியார் பஸ் உரிமையாளர்கள்  சங்கம்

(UTV | கொழும்பு) -நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ் நிலை காரணமாக தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு எரிபொருள் மானியம் வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்  கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

தனியார் பஸ் பிரயாணத்தின் போது சுகாதாரத்துறையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு விதிமுறைகள் குறிப்பாக சமூக இடைவெளி நிச்சயமாகப் பேணப்படும்.

ஆனால் அரசாங்கம் அல்லது அமைச்சர் கூறுவதைப் போன்று பிரயாணங்களைக் குறைப்பது சாத்தியமற்றது. எனவே தான் எமக்கு எரிபொருள் மானியத்தை வழங்குமாறு கோருகின்றோம் என சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Related posts

நாட்டின் பல பாகங்களில் மழை

பல விடயங்கள் உரிய முறையில் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை – ஜனநாயக ஆட்சிக்கு புதிய அரசியலமைப்பு தேவை – மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

editor

இறுதிக் கிரியைக்கான திகதி சற்று முன்னர் அறிவிப்பு