உள்நாடு

எரிபொருள் நெருக்கடி : மற்றுமொருவர் பலி

(UTV | கொழும்பு) – பொருளாதார நெருக்கடியில் மற்றுமொரு உயிர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருள் பெறுவதற்காக 55 வயதான முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் பாணந்துறை, வேகட பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த போதே திடீரென விழுந்து உயிரிழந்துள்ளார்.

Related posts

பத்தரமுல்ல தலைமை அலுவலகத்திற்கு மறுஅறிவித்தல் வரை பூட்டு

தொலைக்காட்சி, வானொலி அனுமதிப்பத்திரம் தொடர்பில் விசேட அறிவிப்பு

தனிமைப்படுத்தல் பகுதிகளிலுள்ள மக்களுக்கான அறிவித்தல்