உள்நாடு

எரிபொருள் கோரி நாட்டு மக்களது போராட்டம் உக்கிரகமாகிறது

(UTV | கொழும்பு) – எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் பல நகரங்களில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால், பல சாலைகளில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்துக்கான அனைத்து அணுகு சாலைகளும் தற்போது மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, ரம்புக்கனையில் போராட்டம் காரணமாக ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளன.

Related posts

லங்கா ஐஓசி இனது பொதுமக்களுக்கான அறிவிப்பு

ஜனவரியில் அதிகமான மின்சார கட்டண குறைப்பு என்கிறார் மின்சக்தி அமைச்சர்!

ஜோன்ஸ்டனை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்