வகைப்படுத்தப்படாத

எரி பொருட்களின் விலையில் மாற்றம்.?

(UDHAYAM, COLOMBO) – எரி பொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தயாராவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சீ.பி.ரத்நாயக குற்றம் சுமத்தியுள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனை தெரிவித்தார்.

அரசாங்கத்துக்கு எரி பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டிய தேவை இருக்கிறது.

இதற்கான காரணங்களை அரசாங்கம் தற்போது தேடி வருகிறது.

இதற்காக புதிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

இதன்படி மீண்டும் மகிந்தராஜபக்ஷ பெயர் இழுபடும் என்றும் என்று அவர் கூறியுள்ளார்.

Related posts

England win Cricket World Cup

උතුරු පළාත් ආණ්ඩුකාරවරයා යාපනය ආරක්ෂක‍ සේනා ආඥාපති හමුවෙයි

Venugopal Rao retires from all forms of cricket