கேளிக்கை

எமியின் திருமணம் நடக்கவுள்ள இடம் இதுதான்?

(UTV|INDIA)-2.0 பட நடிகை எமி ஜாக்சன் சமீபத்தில் தன் காதலர் George Panayiotou என்பவரை நிச்சயதார்த்தம் செய்துகொண்டார். மோதிரத்தின் புகைப்படத்தை வெளியிட்டு அதை உறுதி செய்தார் நடிகை.

அவர்கள் இருவரது திருமணம் 2020 வருட துவக்கத்தில் நடக்கவுள்ளது என்றும் அதற்காக தற்போது ஏற்பாடுகள் துவங்கியுள்ளதாம்.

கிரீஸ் நாட்டில் கடற்கரை அருகில் அமைதியான இடத்தில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று எமி விரும்புகிறாராம். அதை நிறைவேற்ற அவரது காதலர் அப்படி ஒரு இடத்தினை தேர்வு செய்து திருமண ஏற்பாடுகளை செய்து வருகிறாராம்.

 

 

 

 

Related posts

அடி பாதாளத்திற்கு சென்ற ஹன்சிகாவின் மஹா பட வசூல்

“Cannes” ரெட் கார்பெட்டில் மகளுடன் ஐஸ்வர்யா ராய்… (PHOTOS)

‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சிக்கு தடை?