கேளிக்கை

என்றும் நம்பர் 1

(UTV | இந்தியா) – கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் தோற்று காரணமாக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

இதனால் தொலைக்காட்சியை பார்ப்பவர்களின் எண்ணிக்கை சற்று உயர்ந்து உள்ளது என்று கூறலாம்.

மேலும் இதனை கருத்தில் கொண்டு பிரபல தொலைக்காட்சிகளில் முன்னணி நடிகர்களின் படங்களையே தொடர்ந்து ஒளிபரப்பி வருகின்றனர்.

அந்த வகையில் இந்த லாக்டவுன் சமயத்தில் ஒளிபரப்பப்பட்ட திரைப்படங்களில், அதிக பார்வையாளர்களை பெற்ற முன்னணி இந்திய நட்சத்திரங்களின் பட்டியலை தாம் பார்க்கவுள்ளோம்.

1. தளபதி விஜய் – 117.9 மில்லியன்

2. ராகவா லாரன்ஸ் – 76.2 மில்லியன்

3. ரஜினிகாந்த் – 65.8 மில்லியன்

4. அக்ஷய் குமார் – 58.8 மில்லியன்

5. பிரபாஸ் – 56.9 மில்லியன் 

Related posts

கடைசி விவசாயி

ஹரிஷ் கல்யாணின் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு…

பிரபல நடிகை செய்த காரியம்…