வகைப்படுத்தப்படாத

எந்தத் துறைமுகமும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட மாட்டாது – அமைச்சர் கபீர் ஹாஷிம்

(UDHAYAM, COLOMBO) – இலங்கையின் எந்தத் துறைமுகமும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட மாட்டாது என்று அரசாங்க தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் சகல சந்தர்ப்பங்களிலும் வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்றுவதாகவும்  அமைச்சர்  மேலும்  தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கன் விமான சேவையின் பாதுகாப்பு பிரிவின் தலைவர் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு வழங்கியுள்ள பரிந்துரைகள் பின்பற்றப்படுமென்று அரசாங்க தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளார்.

Related posts

“Factions within UNP working on their own agendas” – Mano Ganeshan

அம்பாரை முஸ்லிம்களுக்கு அமைச்சர் ரிஷாட் அழைப்பு

තැපැල් වර්ජනය තවදුරටත්