உள்நாடு

எதிர்வரும் வியாழக்கிழமை அரச நிறுவனங்களுக்கு விடுமுறை

(UTV | கொழும்பு) –எதிர்வரும் வியாழக்கிழமை (04) திகதி அரச நிறுவனங்களுக்கு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜே.ஜே. ரத்னசிறி  விடுத்துள்ள விசேட அறிக்கை ஒன்றின் மூலம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 4ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை கருத்திற்கொண்டே குறித்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வேட்பு மனுவை தாக்கல் செய்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

editor

பெற்றோல் குண்டு வீசியதில் சிறுவன் பலி – இருவர் கைது

editor

முகக்கவசங்களை 4 மணி நேரத்துக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்