உள்நாடு

எதிர்வரும் மூன்று நாட்களுக்கு பயணக்கட்டுப்பாடுகள் கடுமையாக அமுலில்

(UTV | கொழும்பு) –  பயணக்கட்டுப்பாடுகள் எதிர்வரும் 14ஆம் திகதியன்று நீக்கப்படும் என்பதை ​​பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இன்று (11) உறுதி செய்திருந்தார்.

எனினும், நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் பயணக்கட்டுப்பாடுகள், எதிர்வரும் மூன்று நாட்களுக்கு கடுமையாக அமுல்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.

இதனை, பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன உறுதிப்படுத்தினார்.

“இன்றிலிருந்து எதிர்வரும் மூன்று நாள்களுக்கு பயணக்கட்டுப்பாடுகள் கடுமையாக அமுலில் இருக்கும். எதிர்வரும் 14ஆம் திகதியன்று பயணத்தடை நீக்கப்படும்” என்றார்.

Related posts

ஆகஸ்ட் 01 முதல் விமான நிலையத்தை திறப்பதற்கு முன்மொழிவு

BREAKING NEWS = பதில் பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமனம் !

பல்கலைக்கழக பரீட்சைகள் குறித்து அறிவிப்பு