சூடான செய்திகள் 1

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் புதிய கணனிமயப்படுத்தப்பட்ட டிக்கெட் அறிமுகம்

(UTV|COLOMBO) எதிர்வரும் ஒக்டோபர் மாதம் புகையிரத திணைக்களம் புதிய கணனிமயப்படுத்தப்பட்ட நுழைவுச்சீட்டை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

உலக வங்கியின் கடன் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை உள்ளடக்கப்பட்டுள்ளது.

மேற்படி இதற்காக தற்போதுள்ள டிக்கெட்டையும் விட பத்து ரூபா மேலதிக செலவை ஏற்க நேரிடுவதாக ரயில்வே உதவி வர்த்தக அத்தியட்சகர் என்.ஜே.இந்திகொல்ல தெரிவித்தார்.

 

Related posts

பொலிஸ் மா அதிபர் இராஜினாமா செய்வார் என நம்புகிறேன் – ஜனாதிபதி

கொழும்பு மாநகர சபை குப்பைகளை ஏற்க மறுப்பு…

கொரோனா வைரஸ் – உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு