சூடான செய்திகள் 1

எதிர்வரும் 29 ஆம் திகதி நள்ளிரவு முதல் ரயில்வே பணிப்புறக்கணிப்பு..

வேதன பிரச்சினைக்கான தீர்வு கிடைக்கப்படாமையினால் எதிர்வரும் 29 ஆம் திகதி நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளவுள்ளதாக புகையிரத சேவையாளர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

புகையிரத சேவையாளர்கள் தொழிற்சங்கங்கள் இதற்கு முன்னரும் பல தடவைகள் போராட்டங்களை நடத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பலாங்கொடை மாணவர் மற்றும் ஆசிரியருக்கு பிணை

ரணிலின் ரூட் க்ளியர் என்று சொல்கிறார் கம்மன்பில

வெள்ளவத்தை முதல் கல்கிஸ்ஸை கரையோர பகுதியில் காணப்பட்ட எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டன