சூடான செய்திகள் 1

எதிர்ப்பு பேரணி காரணமாக கோட்டை – ஓல்கோட் மாவத்தையில் போக்குவரத்து பாதிப்பு

(UTV|COLOMBO) எதிர்ப்பு பேரணி காரணமாக கோட்டை – ஓல்கோட் மாவத்தையில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இதன் காரணமாக , காலி முகத்திடலுக்கான பிரவேச வீதி கொழும்பு – லோட்டஸ் சுற்றுவட்டத்தில் மூடப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

Related posts

நாட்டில் கொரோனா தொற்றுள்ளோரின் எண்ணிக்கை 102 ஆக உயர்வு

நாட்டில் எதுவித உரத் தட்டுப்பாடும் கிடையாது

நாலக டி சில்வா CID யில் ஆஜர்…