சூடான செய்திகள் 1

எதிர்ப்பு பேரணி காரணமாக கடும் வாகன நெரிசல்

(UTV|COLOMBO) சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்பு பேரணி காரணமாக பாராளுமன்ற சுற்று வட்டத்தை சுற்றி கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யக் கூடும்

டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி…

ஹேமசிறி மற்றும் பூஜித் மீண்டும் விளக்கமறியலில்