சூடான செய்திகள் 1

எதிர்ப்பு பேரணி காரணமாக வீதிகளுக்கு பூட்டு

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசிய முன்னணியினரால், பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறும் ஜனநாயகத்தை உறுதி செய்யுமாறும் கோரி காலி முகத்திடலுக்கு முன்னாள் ஆரம்பிக்கப்பட்டுள்ள வாகனப் பேரணி காரணமாக கடும் வாகன் நெரிசல் நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக கொள்ளுப்பிட்டி மற்றும் லோட்டஸ் சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் காவற்துறை தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

எரிபொருட்களின் விலை நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிப்பு

நாட்டிற்குள் அவசரகால சட்டத்தினை அமுல்படுத்த தீர்மானம் -அமைச்சர் எஸ் பி திசாநாயக்க

வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு கட்டாய வரி