உள்நாடு

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்

(UTV | கொழும்பு) – சுகாதார ஊழியர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக, சுகாதார அமைச்சுக்கு முன்பாக உள்ள டீன்ஸ் வீதி மற்றும் நகர மண்டபம் அருகில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

Related posts

தொடர்ந்தும் அதிகரிக்கும் கொவிட் தொற்றாளர்கள்

மதுசார பாவனை வீழ்ச்சி

புதிய அமைச்சரவை பதவியேற்பு [முழுமையான விபரம்]