உள்நாடு

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து தடை

(UTV|கொழும்பு) – எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக பத்தரமுல்லை – பெலவத்தை ஆகிய பகுதிகளில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக எமது செய்தியார் தெரிவித்திருந்தார்.

சம்பள முரண்பாடு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் இணைந்து மேற்கொள்ளும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த வாகன நெரிசல் நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

முன்பள்ளிகளை ஜனவரியில் ஆரம்பிக்க தீர்மானம்

புத்தாண்டின் சுப நேரங்கள்

டெக்னிகல் சந்தியில் போக்குவரத்து நெரிசல்