உள்நாடு

எதிர்கட்சி பக்கத்தில் 41 சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஆசனம்

(UTV | கொழும்பு) – ஆளும் கட்சியில் இருந்து சுயாதீனமாக இருக்க தீர்மானித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு எதிர்க்கட்சி ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

சபாநாயகரிடம் நேற்று முன்வைத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

சட்ட ஆலோசனைக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கை

கொரோனா : பலி எண்ணிக்கை 545 ஆக உயர்வு

வார இறுதி நாட்களுக்கான ஒரு மணிநேர மின்வெட்டு