உள்நாடு

எண்ணெய் விலை குறைந்தது

(UTV | கொழும்பு) – உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீனாவின் எரிபொருள் தேவை குறைந்ததாலும், அமெரிக்காவில் வட்டி விகிதம் மீண்டும் உயரும் என்ற யூகத்தாலும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரென்ட் கச்சா எண்ணெய் பேரல் விலை 94.45 டாலராகவும், வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 87.90 டாலராகவும் குறைந்துள்ளது.

Related posts

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாமலை சந்தித்தார்

editor

பயணியின் நகைகளை திருடிய விமான நிலைய அதிகாரி!

இரத்து செய்யப்பட்ட கட்சி தலைவர்களுக்கான கூட்டம்