உள்நாடு

எக்காரணம் கொண்டும் OTP ஐ யாரிடமும் பகிர வேண்டாம்

வங்கிகளால் ஒருமுறை மட்டும் வழங்கப்படும் கடவு எண்ணை (OTP) எக்காரணம் கொண்டும் யாரிடமும் பகிர வேண்டாம் என பொலிஸார், பொது மக்களிடம் கோரியுள்ளனர்.

அண்மைக்காலமாக பாரிய நிதி மோசடிகள் இடம்பெற்று வருவதாக சுட்டிக்காட்டியே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

Related posts

இதுவரையில் 2,805 பேர் மீண்டனர்

இன்றைய தினம் மேலும் 50 பேருக்கு கொரோனா உறுதி

மிஹிந்தலை விவகாரம்: மெளனத்தை கலைந்த மஹிந்த