வகைப்படுத்தப்படாத

ஊவா மாகாண தமிழ் கல்வியமைச்சராக செந்தில் தொண்டமான்

(UTV|COLOMBO)-ஊவா மாகாண தமிழ் கல்வியமைச்சராக ஊவா மாகாண சபை உறுப்பினர் செந்தில் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார்.

பதுளை தமிழ் பெண்கள் பாடசாலை அதிபரை முழந்தாழிட்டு மன்னிப்புக் கோர வைத்த சம்பவத்தையடுத்து ஊவா மாகாண கல்வியமைச்சர் பதவியில் இருந்து ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் இராஜினாமா செய்திருந்தார்.

இதனையடுத்து அந்த மாகாணத்திற்கான தமிழ் கல்வியமைச்சராக செந்தில் தொண்டமான் நியமிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் கூறினார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கடற்சிப்பிகளை சட்டவிரோதமாக இடம் நகர்த்திய ஒருவர் கைது

தென்மேற்கு துருக்கியில் நிலநடுக்கம்

ஹட்டன் சந்தைப்பகுதி வர்த்தகர்கள் ஆர்பாட்டம்